LibreOffice 7.1 உதவி
The Edit menu of a database window.
Copies the selected object to the clipboard.
ஒட்டுப்பலகையிலிருந்து ஒரு உருப்படியை நுழைக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், துணைக்கோப்புகள் உட்பட படிவங்களையும் அறிக்கைகளையும் ஒரு தரவுத்தள கோப்பிலிருந்து மற்றொன்றுக்கு நுழைக்கலாம்.
ஒட்டுப்பலகையிலிருந்து ஒரு உருப்படியை நுழைக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், துணைக்கோப்புகள் உட்பட படிவங்களையும் அறிக்கைகளையும் ஒரு தரவுத்தள கோப்பிலிருந்து மற்றொன்றுக்கு நுழைக்கலாம்.
Selects all entries, including subfolders, in the lower part of the database window.
Opens a window where you can edit the selected table, query, form, or report.
Deletes the selected table, query, form, or report.
தேர்ந்த பொருளை மறுபெயரிடுகிறது. சில பெயர்கள், வரியுருக்கள், பெயரின் நீளம் இவை தரவுத்தளத்தைப் பொறுத்து செல்லாதவையாக இருக்கலாம்.
Opens the selected object in the last saved state.
Converts the selected query to a view. The original query remains in your database file and an additional view is generated on the database server. You must have write permission to add a view to a database.
பெரும்பாலான தரவுத்தளங்கள் உங்கள் கணினியில் பதிவுகளைக் காட்டுவதற்குத் தரவுத்தள அட்டவணைகளை வடிகட்ட அல்லது வரிசைப்படுத்த வினவல்களைப் பயன்படுத்துகின்றன. பார்வைகள் வினவல்களின் அதே செயல்பாட்டை வழங்குகின்றன, ஆனால் சேவையகப் பகுதியில். சேவையகத்தில் உங்கள் தரவுத்தளம் பார்வைகளை ஆதரித்தால், காட்சி நேரத்தை வேகமாக்க நீங்கள் பார்வைகளைப் பயன்படுத்தி சேவையகத்திலுள்ள பதிவுகளை வடிகட்டலாம்.
தேர்ந்த அட்டவணை, வினவல், அல்லது பார்வைக்கானவழிகாட்டி அறிக்கை ஐத் தொடங்குகிறது.
தேர்ந்த அட்டவணை, வினவல், அல்லது பார்வைக்கானவழிகாட்டி அறிக்கை ஐத் தொடங்குகிறது.
ஒரு துணைப்பட்டியைத் திறக்கிறது.
மேம்பட்ட பண்புகள் உரையாடலைத் திறக்கிறது.
இணைப்பு வகை வழிகாட்டியைத் திறக்கிறது.
மேம்பட்ட பண்புகள் உரையாடலைத் திறக்கிறது.